பாதுகாப்பு இல்லாததால் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக தி.மு.க அறிவிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் தனித்தனியாக உட்கார வைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. சட்டப்பேரவை தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒரே இடத்தில் அரை அனுமதி தர சபாநாயகர் மறுத்துவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியை பற்றி நேற்று அவையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விமர்சனம் செய்தற்கு கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதி பற்றிய விமர்சனத்திற்கு பதில் தர தி.மு.க.வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையும் தேடு: சட்டப்பேரவை கூட்டம் திமுக முகஸ்டாலின்






0 கருத்துரைகள்:
Post a Comment