SDPI சார்பாக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த மாணவனுக்கு வாழ்த்து



பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மேலாபாளையம் முஸ்லிம் மேல் நிலை பள்ளி மாணவன் சதாம் ஹுசைன் க்கு SDPI சார்பாக பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது .நம்முடைய பரிசுகளும் பாராட்டுகளும் மாணவனை மிகவும் உற்சாக படுத்தியது .மேலும் மாணவனின் குடும்பதினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் .இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி , மாவட்ட பொது செயலாளர் ஹபீப் முஹமது , மாவட்ட செயலாளர் ஹயாத் முஹமது , பாளை தொகுதி தலைவர் பிஸ்மி காஜா , நாங்குநேரி தொகுதி தலைவர் ஜாகிர் ஹுசைன் போன்றோர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்தினர் .

0 கருத்துரைகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More